சூர்யா...close up



பெயர்: சூர்யா.

இயற்பெயர்: சரவணன் சிவகுமார்.

அப்போதைய செல்லப் பெயர்: சரோ.

பிறந்த இடம்: சென்னை.

பிறந்த தேதி: 23 ஜூலை 1975.

பிளட் குரூப்: பி பாசிடிவ்.

மனைவி: ஜோதிகா.

படிப்பு: பி.காம்.

பெற்றோர்: சிவகுமார் - லட்சுமி சிவகுமார்.








மை.பாரதிராஜா