சீனா சூர்யாKungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

     ‘ட்ஸ யிந்தூ நன்ஸு ஷு ஷெய்..?
டா வெய் ஷெம்ம லாய்..?’

 மேற்படி வரிகள் ‘ஏழாம் அறிவு’க்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசைத்திருக்கும் பாடல் என்பதால் வழக்கமான ‘ஒமஹசீயா...’ வைப் போல் இதையும் கற்பனை மொழியாக நினைத்துவிட வேண்டாம். படத்தில் சீனா போகும் சூர்யாவைப் பார்த்து ஒரு சீனக்குழந்தை பாடும் பாடலான இதனை, சீன மொழியும் அத்துப்படியான மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். இதன் பொருள்: ‘யார் இந்த இந்தியன்..? ஏன் இங்கு வந்தான்..?’