வேலை ரெடி!



சென்னை சிப்பட்டில் அதிகாரி பணி!

நிறுவனம்: சிப்பட் எனப்படும் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளாஸ்டிக்ஸ் அண்ட் எஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் சென்னை கிளை

வேலை: ஆசிரியர், பிளேஸ்மென்ட் ஆபிசர் உட்பட 5 துறைகளில் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 81. இதில் பிளேஸ்மென்ட் அண்ட் கஸ்டம்ஸ் ரிலேஷன்ஸ் ஆபிசர் 7, அசிஸ்டென்ட் பிளேஸ்மென்ட் ஆபிசர் 7, ஆசிரியர் துறையில் 36, லேப் இன்ஸ்ட்ரக்டர் 24 மற்றும் பிசிக்கல் டிரெயினர் 7 இடங்கள் காலியாக உள்ளன

கல்வித் தகுதி: முதல் மற்றும் இரண்டாவது வேலைக்கு எச்.ஆர் படிப்பில் எம்.பி.ஏ, மூன்றாம் நான்காம் வேலைகளுக்கு அறிவியல் மற்றும் எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் தேர்ச்சி மற்றும் கடைசி வேலைக்கு உடற்பயிற்சி கல்வியில் தேர்ச்சி

வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.6.19

மேலதிக தகவல்களுக்கு: www.cipet.gov.in

ராணுவத்தின் பிராந்திய பிரிவுகளில் அதிகாரி பணி!

நிறுவனம்: இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான ஆர்மி டெண்டல் கோர்ப்ஸ் கீழ் வரும் டெரிடோரியல் ஆர்மி எனும் பிராந்திய ராணுவப் பிரிவு

வேலை:டெரிடோரியல் ஆர்மி ஆபிசர்

காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை

கல்வித்தகுதி: டிகிரி

வயது வரம்பு: 18 முதல் 42 வரை

தேர்வுமுறை: எழுத்து, உடல்திறன் தேர்வு மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.6.19

மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

பட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை!

நிறுவனம்: இண்டியன் ஏர்ஃபோர்ஸ் எனும் இந்திய விமானப்படை

வேலை: ஆஃப்காட் நுழைவுத் தேர்வு மூலம் ஃப்ளையிங் மற்றும் கிரவுண்ட் ட்யூட்டி(டெக்னிக்கல் மற்றும் நான்-டெக்னிக்கல்). அடுத்து என்.சி.சி தேர்ச்சியின் அடிப்படையில் ஃபளையிங் வேலை. இறுதியாக மெட்ராலஜி துறையில் வேலை

கல்வித் தகுதி: டிகிரி

வயது வரம்பு: ஃபளையிங்குக்கு 20 முதல் 24 வரையும் கிரவுண்ட் ட்யூட்டிகளுக்கு 20 முதல் 26 வரையில் இருக்கவேண்டும்

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.6.19

மேலதிக தகவல்களுக்கு: www.joinindiannavy.gov.in

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு எல்லைக் காவல் படையில் வேலை!

நிறுவனம்:ஐ.டி.பி.பி எனப்படும் இந்திய ராணுவத்தின் துணை ராணுவப் பிரிவான இந்தோ திபேத்திய காவல்படை(இந்தோ திபேத் பார்டர் போலீஸ்)

வேலை: கான்ஸ்டபிள்(ஜி.டி)

காலியிடங்கள்:மொத்தம் 121

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 முதல் 23 வரை

தேர்வுமுறை: ஆவணம் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ சோதனைகள்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.6.19

மேலதிக தகவல்களுக்கு: www.itbpolice.nic.in

தென்னக ரயில்வேயில் எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட்ஸ் பணி!

நிறுவனம்: இந்திய ரயில்வேயின் தென்னக ரயில்வே

வேலை: எக்சிகியூட்டிவ் அஸிஸ்டென்ட்ஸ் (இங்கிலீஷ்)/டி.இ.ஓ., மற்றும் டிஜிட்டல் அஸிஸ்டென்ட்(இங்கிலீஷ்)

காலியிடங்கள்: மொத்தம் 95

கல்வித் தகுதி: பி.சி.ஏ., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐ.டி., அல்லது ஏதாவது ஒருபிரிவில் பட்டப்படிப்புடன் மைக்ரோ சாஃப்ட் சான்றிதழ் பெற்ற எம்.எஸ்., ஆபிஸ் 10 வெர்ஷனில்சான்றிதழ் படிப்பு தேவைப்படும்.

வயது வரம்பு: 1.10.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்ச்சிமுறை: ஆன்லைன் முறையிலான தேர்வு, நேர்காணல், மருத்துவத் தகுதித் தேர்வு என்ற அடிப்படையில்இருக்கும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.6.2019

மேலதிக தகவல்களுக்கு: http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/DEO_Notificaton.pdf

விமான ஆணையத்தில் செக்யூரிட்டி வேலை!

நிறுவனம்: ஏ.ஏ.ஐ.சி.எல்.ஏ.எஸ் எனப்படும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இண்டியாவின் கார்கோ லாஜிஸ்டிக் அண்ட் அலைட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்

வேலை: செக்யூரிட்டி பெர்சனல் மற்றும் எக்ஸ்ரே ஸ்கீரினர் எனும் இரு பிரிவுகளில் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 176

கல்வித் தகுதி: டிகிரி

வயது வரம்பு: 45க்குள்

தேர்வு முறை: எழுத்து, உடல் திறன் தேர்வு மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.6.19

மேலதிக தகவல்களுக்கு: www.aaiclas.ecom.org