நீலப்புரட்சி! அப்டியா!




Mutharam magazine, Mutharam weekly magazine, Tamil Magazine Mutharam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

         ஜப்பான் சங்கீதத்தில் 5 ஸ்வரங்கள் உள்ளன.

உலகளவில் அதிகளவு பயன்படுத்தப்படும் காய்கறி வெங்காயம்.

நாய்களால் 10 விதமாக குரைக்க முடியும்.

உலகிலேயே ஏரிகள் அதிகமாக இருப்பது சுவிட்சர்லாந்தில் தான்.

சிறுகுடலின் உட்சுவரில் சுமார் 20 லட்சம் நுண்சுரப்பிகள் உள்ளன.

அணிலின் ஆயுட் காலம் 5 ஆண்டுகள்.

ஒரு கைக் கடிகாரத்தில் 150 பாகங்கள் வரை இருக்கும்.

உலகில் 90 சதவிகித சலவை சோப்புகள் நீல நிறத்திலேயே தயாரிக்கப்படுகின்றன.

மீன் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதை ‘நீலப்புரட்சி’ என்கிறார்கள்.

கன்கார்டு விமானம் மணிக்கு 2300 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

விலங்குகளுக்கும் ரத்த அழுத்த பிரச்னை உண்டு. இதில் அதிகம் பாதிக்கப்படும் விலங்கு ஓட்டகச்சிவிங்கி.
 நெ.ராமன்,
சென்னை-74.