காதலர் எண்ணிக்கையில் இலியானா சாதனை!



எமி ஜாக்சனுடன் பிலிப்பைன்ஸ் பறந்த ஜான் ஆப்ரஹாம், அங்கே அவருடன் ஒரு வாரம் டேட்டிங்கில் குஷியாக இருந்தாராம்.நடிகைகளிலேயே அதிகம் மாஜி காதலர்கள் இருப்பது எனக்குத்தான் என பெருமையாக சொல்லிக் கொள்கிறார் இலியானா.

‘பார் பார் தேகோ’ படத்தில் கேத்ரினா கைஃபின் கவர்ச்சி ஆட்டத்தோடு வெளியாகியுள்ள ‘காலா சஷ்மா’ பாடல் சூப்பர் ஹிட்டாகி யுள்ளது. பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின்களில் தீபிகா முதலிடம் பிடித்துள்ளார். ரூ.9 கோடி சம்பளம் வாங்குகிறார்.

அடுத்த இடம் கேத்ரினாவுக்கு. இவரது சம்பளம் ரூ.8 கோடி.‘ஆபாசப் படங்களில் நடிப்பதற்காக வருத்தப்படுவதில்லை. அதனால்தான் நான் பிரபலம் ஆனேன்’ என அதிரடியாக பூரிக்கிறார் சன்னி லியோன்.

- ஜியா