டிரெஸ் இருக்கா..?!



ட்ராவல் குயின் அமலாபால், ஒரு கடல் காதலி. ஃபைபர் போட்டில் இருந்து படகு வீடு வரை அத்தனையிலும் பயணம் செய்வதில் ப்ரியம் காட்டும்  பொண்ணு. லேட்டஸ்ட்டாக ஆலப்புழையில் படகு வீடு ஒன்றில் பயணித்ததுடன், அந்த படகையும் பேக்வாட்டர் ஏரியாவில் ஆசை தீர ஓட்டி  குஷியாகியிருக்கிறார்.

போதாதா... அப்போது எடுத்த புகைப்படத்தை அவர் இணையத்தில் பதிவேற்ற... பாராட்டும் லைக்ஸும் ஆர்ட்டினும் அள்ளின. கூடவே ‘டிரெஸ் போடலையா...’ என குறும்பு நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்ப... அமலாவின் முகம் சிவந்துவிட்டது!            

மை.பா