எஸ்.எஸ்.சி.தேர்வில் பொது விழிப்புணர்வுக் கேள்விகள்



உத்வேகத் தொடர் 58

வேலை வேண்டுமா?


எஸ்.எஸ்.சி எனப்படும் ‘ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன்‘ (Staff Selection Commission) பிளஸ் 2 படித்தவர்களுக்காக நடத்தும் ‘கம்பைண்டு ஹையர் செகண்டரி லெவல் (10+2) எக்ஸாமினேஷன்‘ (Combined Higher Secondary Level (10+2) Examination) தேர்வு ஆகும்.

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator), சார்டிங் அசிஸ்டென்ட்/போஸ்டல் அசிஸ்டென்ட் (Sorting Assistant/Postal Assistant), லோயர் டிவிஷன் கிளார்க் (Lower Division Clerk), கோர்ட் கிளார்க் (Court Clerk) ஆகிய பணிகளில் சேர நடத்தப்படும் தேர்வு இது ஆகும். இந்தத் தேர்வின் முதல்நிலையில் இடம்பெறும் ‘பொது விழிப்புணர்வு’ (General Awareness) கேள்விகளையும், அதற்கான பதில்களையும் இப்போது காணலாம்.


 
நெல்லை கவிநேசன்