நாசாவின் அடுத்த திட்டம்



ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து சூரியனை நோக்கி விண்கலத்தை ஏவுவதுதான் நாசாவின் அடுத்த திட்டம். அந்த விண்கலம் சூரியனை நெருக்கமாக படம் பிடிப்பதோடு அதன் துருவப் பகுதிகளையும் ஆராய்ச்சி செய்யும். இந்தப் பயணம் எப்படியிருக்கும் என்பதற்கான விளக்கப்படத்தை வெளியிட்டு பலரையும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கிறது நாசா.