போராட்டம்பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன. குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அரசு சரியான நடவடிக்கை எடுத்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் போராளிகள் களத்தில் குதித்துள்ளனர்.