கண்காட்சிஉலகப்புகழ்பெற்ற ஓவியர் வான்காவின் வாழ்க்கை மற்றும் அவரது ஓவியங்களைச் சிறப்பிப்பதற்காக லண்டனில் அவர் வரைந்த ஓவியங்களை கண்காட்சிக்கு வைத்திருந்தனர். தவிர, அவரது ஓவியத்தைப் போல மாதிரிகளையும் உருவாக்கி பார்வையாளர்களை அசத்தினர்.