வைரல் சம்பவம்காடு சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் இணையத்தில் ஹிட் அடித்துவிடுகிறது. அதற்கு உதாரணம் இது. இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் கிர் காடுகளில் உள்ள சிங்கம் ஒன்று கர்ஜிக்கும் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.
22 நொடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோ கிளி செம வைரலாகிவிட்டது. வீடியோ பதிவேற்றிய சில நிமிடங்களிலேயே இரண்டாயிரம் பேர் பார்த்துள்ளனர். ‘‘சிங்கத்தின் கர்ஜனை கேட்க மட்டுமல்ல; அனுபவிக்கவும்தான், awesome...’’ போன்ற கமெண்டுகளும் குவிகின்றன.