அதெல்லாம் அப்போ!



கோவை கல்லூரி யில் படிக்கும்போது காதல்வயப்பட்டார் அனுமோல். இரண்டு வருடங்களாக செழித்து வளர்ந்த காதல் விவகாரம், குடும்பத்துக்கு தெரியவந்ததும் திருமணத்துக்கு ஓ.கே சொல்லிவிட்டார்கள்.

ஆனால், திருமணம் நடக்கவில்லை. இப்போது நடிகையாகிவிட்டபிறகு, காதல்கடிதங்கள் குவிகின்றனவாம். ‘அதெல்லாம் அப்போ. இப்போ நடிப்பை மட்டுமே காதலிப்பேன்’ என்கிறார்.