துணிக்கடை ஹீரோயின்!



மோனல் கஜ்ஜாரிடம் நான்கைந்து பீரோக்கள் நிறைய உடைகள் இருக்கின்றனவாம். ஜவுளிக்கு புகழ்பெற்ற சூரத் தான் அம்மணி பிறந்த ஊர். அதே ஊரில் மோனல் அப்பா ஜவுளிக் கடை வைத்திருக்கிறாராம். எதிர்காலத்தில் பெண்களுக்கான பிரத்யேக துணிக்கடை வைக்கும் திட்டமும் கை வசம் உண்டாம்.