சோனம் சொல்லும் சூசக தகவல்!



பஞ்சாபி படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்துள்ள சோனம் பாஜ்வா, ‘கப்பல்’ தன்னைக் கரை சேர்த்துவிட்டதாக பூரிப்படைகிறார். ஆனால், அடுத்த படத்துக்கான விசாரணை வரவில்லை என்றும் புலம்புகிறார்.

ஏர் ஹோஸ்டஸ் படிப்பு முடித்துள்ள அவர், மாடலிங் மூலம் சினிமாவுக்கு வந்துள்ளார். எதற்காக இதைச் சொல்கிறார் என்றால், எவ்வளவு கிளாமராக நடிக்கச் சொன்னாலும் தயாராக இருப்பதை புரியவைப்பதற்குத்தானாம்.