ஹீரோவை ஒரங்கட்டும் அமலாபால்
Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

        அருண்விஐய் நடிக்கும் ‘தடையறத்தாக்க’. இந்தப் படத்தின் நாயகி பிராச்சி தேசாய் கால்ஷீட் சொதப்பியதால்  தற்போது நாயகியாக மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார்.

பிரபுசாலமோன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படம் ‘கும்கி’. படப்பிடிபுக்கு முன் எல்லா பாடல்களையும் பதிவு செய்துள்ள இசையமைப்பளார் இமான் தன் குரலில் ஒரு பாடலையும் பாடியுள்ளாராம்

‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தில் அமலாபாலுக்கு ஹீரோவுக்கு இணையான ரோலாம். இவருடைய கேரக்டரை இரண்டாவது ஹிரோ என்று கூட சொல்லலாமாம்

தன் கணவர் உதயா நடிக்கும் ‘ரா ரா’படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘ரா... ரா... ’என்ற படலை பாடியுள்ளார் கீர்த்திகா உதயா.

விக்ரம் மகன் படிக்கும் பள்ளியில் இண்டர்நேஷனல் முறைப்படி ஆசிரியர்களை பெயர் சொல்லி தான் அழைக்க வேண்டுமாம்.

படப்பிடிப்பு இல்லாத வேலைகளில் தன்னுடைய நெருங்கிய நண்பர் மணிவண்ணனுடன் பொழுதை கழிக்கிறார் சத்யராஜ்.

டென்னிஸ் ப்ரியையான ஸ்ரேயாவுக்கு மரியா ஷெரபோவாவின் ஆட்டம் ரொம்ப பிடிக்குமாம்.  
ரா.