உல்லாசத்துக்கு நோ
Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

      காதலர்கள் தனிமையில் இருக்கும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என புத்தகமே போடும் அளவுக்கு ஹாலிவுட் இதழ் ஒன்றில் கட்டுரை எழுதியிருக்கிறார் ஸ்கர்லெட் ஜான்சன்.

அதை படித்து பார்த¢தவர்கள். ஸ்கர்லெட்டா இதை எழுதியிருப்பார். காதலில் அனுபவசாலியாக இருப்பாரோ என ரசிகர்கள் வியக்கிறார்கள். அந்த கட்டுரையை பாராட்டி ஆண்களை விட பெண் ரசிகைகள்தான் ஹாலிவுட் இதழுக்கு நிறைய கடிதங்களை அனுப்புகிறார்களாம்.

அப்படி அதில் என்ன எழுதிவிட்டார் என்கிறீர்களா? காதலர்கள் தனிமையில் இருக்கும்போது, எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கு நிறைய டிப்ஸ்களை கொடுத்து விளக்கமாக எழுதி இருக்கிறாராம் ஸ்கர்லெட்.
எலிசபெத் டிரைவர்