காதலா காமமா
Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

       டி.ராஜேந்தரின் அறிமுகமான மேக்னா நாயுடு தமிழில் கதா நாயகியாக ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்று கனவு கண்டாராம். ஆனால் அந்த கனவு பலிக்காமல் குத்துப் பாடலுக்கு நடனமாடத் தான் அதிக வாய்ப்பு வந்ததாம்.

 தன் நடிப்புத் திறமையை காண்பிக்க ஆவலுடன் காத்திருந்த மேக்னாவுக்கு இயக்குனர் அபிஸல் அகமத் இந்தியில் இயக்கிய ‘மாசூக்கா’ படத்தில் வாய்ப்பு வழங்கியுள்ளாராம், இந்தியில் வெற்றி பெற்ற இந்தப் படத்தை தீபு சினி ஆர்ட்ஸ் தீபக்குமார் தமிழில் ‘மோக மந்திரம்’ என்ற பெயரில் வெளியீடுகிறார், இதில் மேக்னா ஜோடியாக ஆதித்யாபால் நடித்துள்ளார் காதலுக்கும் காமத்துக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லும் இதில் தாராளமாக  நடித்துள்ளாராம்