சித்தர்களுடன் வாழ்ந்த ஹிரோ




Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

              சித்தர்களுடன் வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்பும்  இல்லாமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு இளைஞனின் மனது தேவையில்லாத சில சம்பவங்களால் பாதிக்கப் படுகிறது.

அதன்பிறகு அவர் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும் ஏற்றங்களும் தான் ஆம்பியன்ஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் தாண்டவக்கோனே’ படத்தின்கதை. நாயகன் சஞ்சய்குமார் ‘கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீண்ட முடி வளர்த்து, கொழுப்பு உணவுகளை தவிர்த்து உடல் மெலிந்து கேரக்டருடன் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டு நடித்தார்.

 ரேவதியின் நடிப்பை நினைவில் கொண்டு வருவது போல் நாயகி நந்தகியின் நடிப்பு இருக்கும், இளையராஜாவின் இசை படத்தில் பெரும் பங்கு வகிக்கும்’’ என்கிறார் இயக்குனார் சுப்பு சுஜாதா.
ரா