அமீர்கான் மகனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி!



ஒரு அருமையான காதல் கதை. யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு. இந்த இரண்டு அம்சங்களை மட்டுமே நம்பி அமீர்கான், தன் மகன் ஜுனைத் கானை நடிகராக அறிமுகப்படுத்த இருக்கிறாராம்.யஷ் ராஜ் பிலிம்ஸ், இந்தாண்டில் வசூலை அள்ளிக்குவித்த ‘பதான்’ படத்தை தயாரித்த நிறுவனம். வசூலில் கல்லா கட்டிய உற்சாகத்தில் இருக்கும் இந்நிறுவனம், அதே கொண்டாட்டத்தோடு ஜுனைத் கான் நடிக்கவிருக்கும் படத்தைத் தயாரிக்க இருக்கிறது.

அமீர்கான் வாரிசு அறிமுகமாகும் படம். காதல் கதை. அதனால் யார் ஹீரோயின் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, தமன்னா, கீர்த்தி சுரேஷ் என தென்னிந்திய ஹீரோயின்களில் யாராவது ஒருவர் ஹீரோயின் ஆக நடிக்க வாய்ப்பு என்று சொல்லப்பட்ட நிலையில், இப்போது சாய் பல்லவியை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சாய் பல்லவியும் பாலிவுட் என்ட்ரிக்கு ஆர்வம் காட்டுவதாகவும் கூறுகிறார்கள்.

ஒரு அருமையான காதல் கதை. யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு. இந்த இரண்டு அம்சங்களை மட்டுமே நம்பி அமீர்கான், தன் மகன் ஜுனைத் கானை நடிகராக அறிமுகப்படுத்த இருக்கிறாராம்.
யஷ் ராஜ் பிலிம்ஸ், இந்தாண்டில் வசூலை அள்ளிக்குவித்த ‘பதான்’ படத்தை தயாரித்த நிறுவனம். வசூலில் கல்லா கட்டிய உற்சாகத்தில் இருக்கும் இந்நிறுவனம், அதே கொண்டாட்டத்தோடு ஜுனைத் கான் நடிக்கவிருக்கும் படத்தைத் தயாரிக்க இருக்கிறது.அமீர்கான் வாரிசு அறிமுகமாகும் படம். காதல் கதை.

அதனால் யார் ஹீரோயின் என்ற எதிர்பார்ப்பு
உருவாகியிருக்கிறது.ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, தமன்னா, கீர்த்தி சுரேஷ் என தென்னிந்திய ஹீரோயின்களில் யாராவது ஒருவர் ஹீரோயின் ஆக நடிக்க வாய்ப்பு என்று சொல்லப்பட்ட நிலையில், இப்போது சாய் பல்லவியை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சாய் பல்லவியும் பாலிவுட் என்ட்ரிக்கு ஆர்வம் காட்டுவதாகவும் கூறுகிறார்கள்.

காம்ஸ் பாப்பா