இஸ்தான்புல் மசூதி





துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் 14,000 மசூதிகள் உள்ளன. இதில் நீல மசூதி உலகப் புகழ் பெற்றது. மசூதியின் உள்ளே கையினால் உருவாக்கப்பட்ட 20,000 நீல நிறக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே இந்த மசூதி இப்பெயரினைப் பெற்றது.
- க.ரவீந்திரன்