லண்டனில் லத்தீன் அமெரிக்க கலாச்சார விழா





லண்டனில் லத்தீன் அமெரிக்க கலாச்சார விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. 1999-லிருந்து நடைபெறும் இந்த விழா இந்த ஆண்டு வருகிற ஆகஸ்ட் 19 இல் நடைபெறும். இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப் படுகிறதாம்!
- க.ரவீந்திரன்