நவீன மருத்துவத்தின் செயல்பாடுகள்...
அப்போல்லோவில் புற்றுநோய்க்கு மகத்தான சிகிச்சை

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோய் சிகிச்சையில் முன்னோடியாக விளங்குகிறது ‘அப்போல்லோ ஸ்பெஷாலிட்டி புற்றுநோய்   மருத்துவமனை’.  ஸைபர் நைஃப், ட்ரூபீம் STX மற்றும் புரோட்டான் பீம் ஆகிய நவீன சிகிச்சைகளின் அறிமுகம், ரோபோ உதவியுடன் கூடிய நவீன அறுவை சிகிச்சை வசதி, மூலக்கூறு வழி விபரம் அறிதல், மரபு வழி விபரம் அறிதல், எலும்பு மஜ்ஜை   மாற்றிப் பொருத்துவதில் சிறந்த சிகிச்சை, சிகிச்சைக்குப் பின் தொடர் கண்காணிப்பு என பல சிறப்பம்சங்கள் கொண்டது அப்போல்லோ ஸ்பெஷாலிட்டி   மருத்துவமனை. சமீபத்தில் அனன்யா என்ற ஐந்து வயது சிறுமிக்கு முதுகுத்தண்டு வெள்ளையணுப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து   குணப்படுத்தியதை விளக்குகிறார்கள். அப்போல்லோ உறுப்பினர்களின் பரிவான ஆலோசனைகளும் கிடைப்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்!

தீக்காயங்களுக்கு சிறப்பான சிகிச்சை
ரைட் மருத்துவமனையில் தீக்காயங்கள், தீக்காயங்களால் ஏற்பட்ட மறையாத
தழும்புகள் ஆகியவற்றுக்கு அறுவை சிகிச்சை மூலம் சிறந்த முறையில் குணப்படுத்துகிறார்கள். கைகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சை, தீக்காய   அறுவை சிகிச்சை, மைக்ரோ சர்ஜரி, காஸ்மெட்டிக் சர்ஜரி, எலும்பியல் மறு உருவாக்க அறுவைசிகிச்சை, புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைகளும்   வெற்றிகரமாக இங்கு செய்யப்படுகிறது. தென்னிந்தியாவின் முதல் தோல் வங்கி இந்த மருத்துவமனையில் அமைந்திருப்பதால் தீக்காய   அறுவைசிகிச்சைகளுக்கு தேவையான தோலை இங்கிருந்து எளிதாக பெறமுடிகிறது.

Obesity மற்றும் தலைவழுக்கை இனி கவலையில்லை
சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் இயங்கி வரும் ஹண்டே மெடிக்கல் சென்டர் பிரபலமானது. இங்கு பல்வேறு காஸ்மெட்டிக்   அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன. Abdominoplasty (Tummy tuck) அறுவை சிகிச்சை தொடர் மகப்பேற்றினால் ஏற்படும் பெருத்த வயிறு   மற்றும் தொப்பை உள்ளவர்களுக்கு செய்யப்படும். Gynaecomastia என்ற சிகிச்சை பெண்களைப் போல மார்பகங்கள் காணப்படும் ஆண்களுக்கு லைப்போசக்‌ஷன் அறுவை சிகிச்சை மூலம் சரி   செய்யப்படும். இவற்றோடு Hair transplantation சிகிச்சையில் ஒருவரின் தலையில் பின்புறம் வேருடன் கூடிய முடியை அகற்றி வழுக்கைப் பகுதியில்   நடலாம். இம்முடி எட்டு முதல் பத்து மாதங்களில் வளர்வதைக் காண முடியும். இந்த சிகிச்சைகள் தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

குழந்தையின்மை இனி இல்லை!
குழந்தையெனும் கனவு நனவாக உலகத்தரமுடைய டெஸ்ட் டியூப் பேபி முறையை வழங்கும் பெருமை கொண்டது ‘ராவ் மருத்துவமனை’. 120,   மேற்கு பெரியசாமி ரோடு, ஆர்.எஸ்.புரம் கோவை என்ற முகவரியில் செயல்பட்டு வரும் ‘ராவ் மருத்துவமனை’ குழந்தையின்மை பிரச்னையால்   பாதிக்கபட்டுள்ள தம்பதியருக்கு IVF மற்றும் ICSI டெஸ்ட் டியூப் பேபி குழந்தை மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் நபாஸ் பாபன் அவர்கள்   விரைவில் ராவ் மருத்துவ மனைக்கு வருகை தர இருக்கிறார். முன்பதிவு செய்துகொள்ள 98947 30054, 99941 57624, 98653 14601 ஆகிய எண்களில் இப்போதே பதிவு   செய்துகொள்ளலாம்.

எல்லா சிகிச்சைகளும், நிபுணர்களும் ஒரே இடத்தில்!
வி எஸ் மருத்துவமனை இதழ்களில் வெளியான விளம்பர கூப்பனை கத்தரித்து எடுத்து வந்து ப்ரிவெண்டிவ் ஹெல்த் செக்கப் செய்து   கொள்பவர்களுக்கு 40 சதவிகிதம் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த ஹெல்த் செக்கப்பில் பலவகையான பேக்கேஜ்களை அறிவித்துள்ளது. மாஸ்டர் ஹெல்த் செக்கப்,   பெண்களுக்கான சிறப்பு நல செக்கப், ஆண்களுக்கான கேன்சர் செக்கப், இதய நலனுக்கான செக்கப், ஆர்த்தோ செக்கப், ஆஸ்டியோபோரோஸிஸ்   ஸ்கிரீனிங், முதியோர் நலனுக்கான சிறப்பு செக்கப் ஆகியவைகளும் சிறப்பு நிபுணர்களால் செய்யப்படுகிறது.

மகத்தான மருத்துவ சேவையில்...

மகத்தான மருத்துவ சேவையில்...
டாக்டர் புகழேந்தியின் ‘கேர் அண்ட் க்யூர் ப்ரிவென்டிவ் கேர்’ - மூட்டு தேய்மானம் முதுகு தண்டில் சவ்வு விலகுதல் மற்றும் நரம்பு மற்றும் எலும்பு   சம்பந்தமான பிரச்னைகள் அனைத்தையும் மருந்துகள் இல்லாமல் எங்களின் புதிய முறை சிகிச்சையால் இந்நோய்கள் மேலும் முன்னேராமல்   தடுக்கவும் முற்றிலும் குணப்படுத்த முடியும். உலகில் எங்கும் யாரும் செய்யாத சிகிச்சை முறை எங்கள் மருத்துவமனையில் மட்டும் சாத்தியம்.

குவா...குவா... சத்தம் இனிமேல்...
தேனாம்பேட்டையில் அமைந்துள்ளது ஜெனசிஸ் மகளிர் மருத்துவமனை. இங்கு குழந்தையின்மை சிகிச்சை, லேப்ராஸ்கோப்பி, ஹிஸ்டீரோஸ்கோப்பி,   கால்போஸ்கோப்பி வசதிகள், மெனோபாஸ் மருத்துவ சிகிச்சை, குடும்பக்கட்டுப்பாடு, குழந்தைகள் மருத்துவம், அல்ட்ராஸோனோஸ்கோபி போன்ற   சேவைகள் உள்ளன. ‘‘சுகப்பிரசவமாக இருந்தால் தாய் - சேய் இரண்டு நாட்கள் தங்க, கட்டணம் ரூ.22,000. அறுவைசிகிச்சை பிரசவத்தில் தாய் - சேய்   3 நாட்கள் மருத்துவமனையில் தங்க, ரூ.32,000 கட்டணம். அனைத்து கட்டணங்கள் உட்பட’’.

முதுகு தண்டுவடத்தை காக்கலாம்! முதுகு வலியை போக்கலாம்!
சுகம் பிசியோதெரபி இன்ஸ்டிட்யூட்டில் முதுகுவலி, கழுத்துவலி, இறுகிய நிலையில் உள்ள மூட்டுகள், தலைவலி, விளையாட்டினால் ஏற்படும்   காயங்கள், அறுவை சிகிச்சைக்கு பிறகு வரும் வலிகள், பெண்களின் உடல்நல பிரச்னைகள் ஆகியவற்றுக்கு நோயின் மூலக்காரணத்தை ஆராய்ந்து   நவீன முறை பிசியொெதரபி சிகிச்சைகளை அளிக்கிறார்கள். முதுகு தண்டுவடம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் சிறப்பான முறையில்   கைகளால் கொடுக்கப்படும் பிசியோதெரபி சிகிச்சைகளைக் கொண்டே சரி செய்கிறார்கள்.

டேஸ்டி சிக்கன் வாங்குங்க சுவையாக சாப்பிடுங்க!
வென்கோப் சிக்கன் நிறுவனம் நல்ல புரத சத்துமிக்க, சுவையான சிக்கன்களை குறைந்த விலையில் வழங்குகிறது. விதவிதமா டேஸ்டியா சாப்பிட   விரும்புற வங்களுக்கு எப்பவும் சிக்கன்தான் பெஸ்ட் சாய்ஸ்! வென்கோப் சிக்கனில் கொலஸ்ட்ரால் குறைவாகவும் புரதசத்து அதிகமாகவும் உள்ளது.  இதனால்  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிட உகந்த சிறந்த உணவு. எவ்விதமான கலப்படமும் இன்றி சுத்தமான முறையில்  பராமரிக்கப்படுகிறது.

பனி ேபால் கறையும் சிறுநீரக கற்கள்

‘சிறுநீரகக் கல்லா? ஆபரேஷன் இல்லாமல் மூலிகை சிகிச்சையில் முழு குணம் பெறலாம்’ என்கிறார் சித்த மருத்துவரான ஏ.பி.சாமி. ‘‘3 முதல் 5 நாள்   வரை அதிகாலையில் தரும் மூலிகை மருந்தால் சிறுநீரகக் கல் கரைந்து வெளியேறுவதை நீங்களே அறிய முடியும். பத்தியம் இல்லை. மீண்டும் கல்   வருவது தடுக்கப்பட தடுப்பு மருந்தும் தரப்படும். அதிக செலவில்லாமல் நடுத்தர மக்களும் குணப்படுத்திக் கொள்ள சித்தர் மூலிகை மருந்து   உதவுகிறது’’ என்கிறார் கைராசி டாக்டர் ஏ.பி. சாமி. கோவையில் உள்ள இராமநாதபுரம் பகுதியில் மருதமலையான் மருகு மருத்துவமனையில்   மருத்துவர் ஏ.பி.சாமியை 4:30 முதல் 8 மணி வரை சந்திக்கலாம்.

அழகுக்கு அழகு பெற
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு அழகு சிகிச்சைகளை டிசையர் ஏஸ்தடிக் நிறுவனம் அளிக்கிறது. ஆண்களின் தொப்பையை குறைக்கும்   லிப்போசக்‌ஷன், ஆண்களின் மார்பக வளர்ச்சியை குறைத்தல், பெண்களுக்கு மார்பகத்தை குறைத்தல், முகத்தில் ஏற்படும் தழும்புகளை அகற்றுதல்,   முடி இல்லாதவர்களுக்கான ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன், லேசர் முறையில் தேவையற்ற முடிகளை நீக்குதல், பிள்ளர்ஸ், மைக்ரோ டெர்ம்
ஆபரேசன், சர்ஜரி இல்லாமல் கொழுப்பை குறைக்கும் சிகிச்சை, இரட்டைத் தாடையை குறைக்கும் சிகிச்சை ஆகிய அழகு சிகிச்சைகளும்   வெற்றிகரமாக செய்யப்படுகின்றன.