வயல் சுற்றுலா!



சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில் இருக்கும் டாய்ஷோ நகரத்தை ஒட்டிய வயல் பகுதி இது. வசந்த காலத்தின் தொடக்கத்தில் இங்கிருக்கும் காட்டுக்கடுகு செடிகளில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்து, எங்கும் வண்ணக் கோலமாகக் காட்சியளிக்கும்.

 அந்த நேரத்தில் இந்த வயல்களைப் பார்த்து ரசிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள்.