விளையாட்டுத் திருவிழா!



பாரீசில் நடந்த PGW எனும் வீடியோகேம் விளையாட்டுத் திருவிழாவில் பார்வையாளர்கள் பங்கேற்று ஆர்வமாக விளையாடிய காட்சி இது. ப்ரெஞ்ச் விழாவான பிஜிடபிள்யூ வீடியோகேம்களுக்கான ஸ்பெஷல் கொண்டாட்ட நிகழ்வு.