காலையில் எழுந்தவுடன் உடல் எடை ஏன் குறைவாக இருக்கிறது?



ஏன்?எதற்கு?எப்படி?

காரணம் நாம் உயிரோடு இருப்பதுதான்.இரவில் தூங்குவதற்கு  முன்பு  சாப்பிட்ட உணவிலுள்ள கார்பன்டை  ஆக்சைடு மற்றும் நீர் ஆகியவை வளர்சிதை மாற்ற செயல்பாட்டின் வழியாக உடலில் மெல்ல பிரிந்து கொண்டிருக்கும் பணி  நடைபெற்றுக் கொண்டு இருப்பதால், உடல் எடை  குறைகிறது.

தூங்கும்போது 2,100 லிட்டர் காற்றை உள்ளிழுக்கிறோம். இதில் 84 லிட்டர்  கார்பன்டை  ஆக்சைடு, 27 கிராம் நீர் உள்ளது. மேலும் உடலில் வெளியேறும்  வியர்வை, எச்சில், தோல் செல்கள்  இழப்பு  ஆகியவையும்  எடை குறைவில்  இணையும்.

Mr.ரோனி