மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் லாலிபாப்



என்னென்ன தேவை?

டார்க் சாக்லெட் பார் - 100 கிராம்,
மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் - 50 கிராம்,
லாலிபாப் மோல்டு, ஸ்டிக்.

எப்படிச் செய்வது?

டார்க் சாக்லெட்டை டபுள் பாயிலிங் முறையில் உருக்கிக் கொள்ளவும். சாக்லெட் மோல்டில் உருகியதை  சிறிது ஊற்றி அதன் மீது சிறிது  மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் வைத்து மீண்டும் உருகிய சாக்லெட் ஊற்றி கீழே லாலிபாப் ஸ்டிக் சொருகி ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்து  எடுத்து பரிமாறவும். சாக்லெட்டின் கசப்பு தன்மையுடன் ஃப்ரூட் ஜாம் மிக்ஸ் கலந்து டபுள் சுவையாக இருக்கும்.