சஹானா ஷெட்டி



சுட்டித்தனம் எட்டிப் பார்க்கும் சென்னை பொண்ணுதான். மன்சூரலிகானின் ‘அதிரடி’ படம்தான் விசிட்டிங் கார்டு.  நடிக்க வந்த பிறகு கிளாமராக நடிக்கமாட்டேன் என்றால் தாக்குப் பிடிக்கமுடியாது என்பதை நன்றாகவே புரிந்து வைத்துள்ளாராம்.