திரிஷாவின் புதிய தோழி!



அர்ஜுன் கபூருடன் ‘தீவார்’ இந்திப்படத் தில் நடித்துவருகிறார் சோனாக்ஷி சின்ஹா. நண்பர்களாக இருந்த இருவரும் இப்போது காதல் பேசி வருகிறார் களாம். பொது இடங்களில் தங்களை யார் கவனித்தாலும் கவலைப்படுவ தில்லையாம்.

செல்லப்பிராணிகள் மீது அளவற்ற பாசம் கொண்டவர் திரிஷா. அப்படி யிருக்க, சக நடிகைகளிடம் சகஜமாக பழகுவதும், நெருங்கிய தோழியாகி விடுவதும் அவருக்கு இயல்பான ஒன்று. அவரது நெருங்கிய தோழிகள் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பவர் நிகிஷா படேல். ‘ரம்’ தெலுங்குப் படத்தில் நடித்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், நெருக்கத்தில் ஆழ்த்திவிட்டதாம்.