சாரா ஷெட்டி - கே.ஜி.செந்தில்குமார்




சாரா ஷெட்டி

அறிமுகம்: ‘அய்யனார் வீதி’
பிடித்த நடிகர்: ரஜினி
பிடித்த நடிகை: சிம்ரன்
பிடித்த ரோல்: மாடர்ன் கேரக்டர்
சினிமா அனுபவம்: கனவு நிஜமானது
கேரக்டர்: தைரியசாலி
அழகு ரகசியம்: யோகா
உங்கள் பார்வையில் ஆண்கள்: நல்ல மனசுக்காரர்கள்
கிளாமர்: டபுள் ஓ.கே
காதல்: உண்மை முக்கியம்

கே.ஜி.செந்தில்குமார்

அறிமுகம்: ‘விழி மூடி யோசித்தால்’
பிடித்த நடிகர்: அஜித்
பிடித்த நடிகை: அனுஷ்கா
சினிமாவுக்காக கற்றது: அமெரிக்காவில் டைரக்ஷன்
சினிமா கற்றுத்தந்த பாடம்: பொறுமை
சாதனை: ஒரே நேரத்தில் தயாரித்து, இயக்கி நடிப்பது
விரும்பும் வேடம்: ஆக்ஷன்
லட்சியம்: தரமான படங்களை இயக்க வேண்டும்
பொழுதுபோக்கு: டிரைவிங்
காதல்: ஏமாறாதே; ஏமாற்றாதே
ரா