பிக்கப் நடிகை



பிரியா ஆனந்துக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலம் உட்பட ஏராளமான மொழிகள் தெரியுமாம். எந்த மொழியாக இருந்தாலும் உடனே  பிக்கப் பண்ணிவிடுவாராம்.