தமிழை நேசிக்கும் நடிகை



காஜல் அகர்வாலுக்கு இந்தியில் நடிக்க துளியும் விருப்பமில்லையாம். ‘‘தென்னிந்திய படங்கள்தான் என்னை வாழவைத்தன. அந்த வகையில் தமிழ், தெலுங்கில்தான் என்னுடைய முழுக் கவனமும் இருக்கும்” என்கிறார் காஜல் அகர்வால்.