அருந்ததியின் அம்மா சென்டிமென்ட்



‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘தொட்டால் தொடரும்’ படங்களில் நடித்து வரும் அருந்ததி தன் அம்மாவின் இறுதி முடிவுக்குப் பிறகு தான் படங்களை கமிட் பண்ணுவாராம். அம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்றால் கறாராக ‘நோ’ சொல்லி விடுவாராம்.