அட்வைஸ் சொல்கிறார் திரிஷா!



திரிஷா, நயன்தாரா இருவரும் லேட்டாகப் பழக ஆரம்பித்தா லும், இப்போது அவர்கள்தான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் நெருங்கிய தோழிகள். தினமும் வாட்ஸ்- அப் மூலம் செய்திகள் பரிமாறிக்கொள்ளும் அவர்கள், நட்சத்திர இரவு விருந்துகளிலும் தவறாமல் ஆஜராகி விடுகிறார்கள்.

சமீபத் தில் நயன்தாரா வுக்கு திரிஷா சொன்ன ஒரே அட்வைஸ், அதுவும் முக்கிய அட்வைஸ் என்ன தெரியுமா? ‘சினிமாவில் இருப்பவரை மட்டும் திருமணம் செய்துகொள்ளாதே’. இப்போதைக்கு நயன்தாரா தலையை மட்டும் ஆட்டி வைத்திருக்கிறாராம்.

- தேவா