உறிஞ்சப்பட்டது பூஜாவின் உதடு!




சென்சார் கெடுபிடியைத் தாண்டி வெளியான ‘உட்தா பஞ்சாப்’, பாக்ஸ் ஆபீசில் பட்டையைக் கிளப்புகிறது.

இம்தியாஸ் அலி இயக்கத்தில் சீக்கிய கைடு வேடத்தில் நடிக்கிறார் ஷாருக்கான்.

‘மொஹஞ்சதரோ’ படத்துக்காக லிப் டு லிப் கிஸ் காட்சியில் துணிச்சலாக ஹ்ரித்திக் ரோஷனுடன் நடித்திருக்கிறார் ‘முகமூடி’  பூஜா ஹெக்டே.

‘தீன்’ படத்தில் அமிதாப் பச்சன் நடித்ததுபோன்ற நடிப்பை ரஜினியால் தர முடியாது என மீண்டும் ரஜினியை விமர்சித்து சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் ராம்கோபால் வர்மா.

புதுப்படத்தில் தம்பி சோஹைல் கானுடன் இணைந்து நடிக்கிறார் சல்மான் கான். இந்த படத்தை கபீர் கான் இயக்குகிறார்.

- ஜியா