jokes
‘‘பணம் எடுக்கப்போய் இரண்டு நாள் ஆகுது இன்ஸ்பெக்டர்! இன்னும் வீட்டுக்காரரை காணோம்!’’ ‘‘கவலைப்படாதீங்கம்மா! எல்லா ஏடிஎம்லேயும் சொல்லி வைச்சிருக்கோம்! கண்டுபிடிச்சிடலாம்! - கி.ரவிக்குமார், நெய்வேலி-3
 ‘‘என் சக்தியை வச்சி பூனையை யானையா மாத்துவேன்... கிளியை குரங்கா மாத்துவேன்... செஞ்சு காட்டவா?’’ ‘‘அதெல்லாம் வேண்டாம் சுவாமிஜி, இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு சில்லரை மாத்தித் தந்தாலே போதும்...’’ - யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
தலைவர்: ‘‘எதை வைத்திருக்கிறோம் அதை இழப்பதற்கு?’’ உதவியாளர்: ‘‘500 கோடி கருப்புப் பணம் தலைவரே...’’ - கொளக்குடி சரவணன்.
|