ஆடி ஸ்பெஷல்
வாங்க... அள்ளிச் செல்லுங்க!
இந்தியாவின் நம்பர் ஒன் டீலரான வசந்த் & கோ தனது 41 வது ஆண்டு தொடக்க விழாவை கோலாகலமாகக் கொண்டாடுகிறது. ஆல்டோ கார், சவரன் தங்கம், எல்.இ.டி. டி.வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோ வேவ் அவன், கிரைண்டர், மிக்ஸி, வாட்டர் ஹீட்டர், கேஸ் ஸ்டவ், ஃபேன் என ஒவ்வொரு பொருளிலும் தலா 41 பரிசுகளை வாக்கியப் போட்டி மூலம் வாரி வழங்குகிறது. மேலும், வாங்கும் தொகைக்குச் சமமான இலவச கூப்பன்களும் வழங்கப்படும். இதை அடுத்த முறை பொருட்களை வாங்கும்போது பயன்படுத்தலாம். இந்த கூப்பனை நீங்கள் மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம். இந்த கூப்பன்கள் எதிர்வரும் மார்ச் 31, 2019 வரை செல்லும். மேலும், ஆடி ஜோர் ஆஃபர், ஸ்பெஷல் காம்போ ஆஃபர் போன்ற சிறப்புத் திட்டங்களும் உள்ளன. வசந்த் & கோ வாங்க, சந்தோஷமா பொருட்களை அள்ளிச் செல்லுங்க.
 ஆச்சர்ய பரிசுகள்!
‘பாஸ்போர்ட் இல்லாம ஃபாரினா?’ சமீபத்திய வைரல் இந்த விளம்பரம்தான். 85 வருடங்களாக தென்னிந்தியாவின் பருப்பு சந்தையை ஆண்டுகொண்டிருக்கும் உதயம் பருப்பு நிறுவனத்தின் விளம்பரம் இது. தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பரிசுகளை வாரி வழங்கி ஆச்சர்யப்படுத்தும் இந்நிறுவனம் இப்போது வாடிக்கையாளர்களை ஃபாரின் ட்ரிப் அழைத்துச் செல்ல முடிவெடுத்துள்ளது. பாஸ்போர்ட் இல்லாதவர்களுக்கு புதிய பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்து அழைத்துச் செல்லப் போகிறார்கள். மேலும், தங்க நாணயம், iPhone பரிசுகளும், 20,000 பேருக்கு நிச்சயப் பரிசுகளும் உள்ளன.
ஒரு கிலோ உதயம் பருப்பு பாக்கெட்டில் உள்ள 12 இலக்க எண்ணோடு சூப்பர் ஸ்லோகன் எழுதி இணையதளம், தபால், எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்ப வேண்டும். இந்த நூறு நாள் பிரமாண்ட பரிசுப் போட்டியின் முடிவுகள் வாரம்தோறும் www.udhaiyamdhall.com தளத்தில் வெளியிடப்படும். கலந்துகொண்டு உற்சாகப் பரிசைத் தட்டிச்செல்லுங்கள்.
சேதாரம் கிடையாது!
எந்த நகைக்கும் சேதாரம் கிடையாது. சேதாரத்திலிருந்து உங்களுக்கு முழு விடுதலை அளிக்கிறது ஸ்மார்ட் புக்கிங் திட்டம். முழுப் பணத்தையும் செலுத்தி நகையை பின்னர் சேதாரமின்றி வாங்கிக்கொள்ளுங்கள். 5 மாதங்களிலிருந்து பலன். 11 மாதங்கள் கழித்து நகையை வாங்கிக்கொள்வீர்களானால் 14 முதல் 18 சதவிகிதம் வரை சேதாரம் உள்ள நகையென்றாலும் 1 சதவிகிதம் கூட சேதாரம் தரவேண்டியதில்லை.
 5 மாதம் முதல் 11 மாதங்கள் வரை எப்போது வேண்டுமானாலும் திட்டத்தை முடித்துக்கொண்டு பயன் பெறலாம். 11 மாதங்களின் முடிவில் வைர நகைகளுக்கு கேரட்டிற்கு 1000 ரூபாய் தள்ளுபடி. ஜிஎஸ்டியை வாடிக்கையாளர் செலுத்த வேண்டும். இது ஒரு கனவுத் திட்டம். பணமும் மிச்சமாவதோடு, கொடுக்கும் பணத்திற்கு உரிய தங்கத்தின் முழு எடையும் உங்களுக்கு சேதாரமின்றி கிடைக்கிறது. இன்று விதைத்து திட்டத்தின் முடிவில் மகிழ்வோடு அறுவடை செய்யுங்கள். நீங்கள் செலுத்தும் பணத்தை உங்கள் விருப்பம் போல் ரொக்கம் அல்லது தங்கமாக வரவு வைத்துக்கொள்ளலாம். உங்கள் பழைய நகைகளைக் கொடுத்தும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
வாங்க... கிஃப்ட் வவுச்சர் பெறுங்க!
ஜவுளி உலகின் பாரம்பரியம் மிக்க நிறுவனம் சுந்தரி சில்க்ஸ். பெண்கள் மனம் கவரும் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள், டிசைனர் புடவைகள், நவநாகரிக ஆடைகள், ஆண்களின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் சட்டைகள், குர்தா, வேஷ்டிகள், குழந்தைகளின் ஆடைகள், வீட்டு உபயோகத்துக்கான டவல், தலையணை உறை என அனைத்து விதமான துணி மணிகளும் மிகச் சிறந்த டிசைன்களில் பலவித ரகங்களில் இங்குள்ளன. இப்போது அதிரடி ஆஃபராக ரூ 500 முதல் 5,000 வரை கிஃப்ட் வவுச்சர்களும் வழங்கப்படுகின்றன. இன்றே முந்துங்கள், அபாரமான ஆடைகளை அள்ளுங்கள்.
குறைந்த விலையில் வண்ண ஆடைகள்!
ஆடித் தள்ளுபடியில் வண்ணமயமான ஆடைகளை குறைந்த விலையில் அறிமுகப் படுத்தியிருக்கிறது போத்தீஸ். புத்தம் புதிய டிரெண்டிங்கான செட்டிநாடு காட்டன், இண்டோ காட்டன், காட்டன் பிரின்டட், பேன்ஸி பூனம் போன்றவை அதிரடி தள்ளுபடியில் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. ரினா பூனம், ரிச்சி சில்க், செமி கிரேப் புடவை, காதி சில்க், கிமாயா பூனம் ஆகியவற்றை வியக்க வைக்கும் விலையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. டிரெண்டிங் புடவைகளான மால்குடி, லிச்சி எம்பாஸ், சனா சில்க், டர்க்கி ஜர்கார்ட், டஸ்ஸர் ஜர்கார்ட் ஆகியவை குறைந்த விலையில் இதுவரை இல்லாத தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
|