சுவாமி ஜாலியானந்தா





*  ‘‘பாருடா! ‘உங்க கண்கள் அழகாயிருக்கு’ன்னு சொன்னதுக்கு திட்டறாங்க...’’

*  ‘‘அட ஆமாங்க! எங்க குருஜி கம்ப்யூட்டர் கத்துக்க ஆரம்பிச்ச பிறகு, இன் - அவுட் போர்டை இப்படித்தான் மாத்தியிருக்காரு...’’

*  ‘‘டேய்... இவன மொதல்ல துரத்துங்க! மடத்துல சேர வரும்போதே, ‘100 பர்சன்ட் ஜாப் பிளேஸ்மென்ட் இருக்கா’ன்னு கேக்கறத பார்த்தா... நம்ம இடத்துக்கே வேட்டு வச்சிடுவான் போல!’’

*  ‘‘டேய் சிஷ்யா! சீக்கிரமா அந்த ஹேர் டிரையரைக் கொடுடா...’’

*  ‘‘நோ பிராப்ளம் மேடம்! நேர்ல வர முடியாட்டி என்ன? அருள்வாக்கை மெயில்ல போட்டு விடறேன்... நீங்க பணத்தை என் அக்கவுன்ட்ல போட்டு விடுங்க!’’

*  ‘‘மனுஷன் ட்யூப் மாட்டிக்கிட்டு நீச்சல் கத்துக்கிட்டு இருந்தாரு... தண்ணியில மிதப்பாரான்னு டெஸ்ட் பண்றதுக்கு எவன்டா காத்தைப் பிடுங்கி விட்டது?’’