கோச் சுற்றுலா!



அந்தக்கால அரச பரம்பரையினர் போல ஐந்து குதிரைகள் பூட்டிய ரதத்தில் பயணிக்க ஆசைப்பட்டால், நீங்கள் சுவிட்சர்லாந்து போகலாம். புனித கோடார்டு மலையில், பழங்கால கோச்சில் அமர வைத்து உலா அழைத்துச் செல்கிறார்கள்.