ஃபுனாஸ்யி



‘ஃபுனாஸ்யி’ என்ற இந்த கார்ட்டூன் கேரக்டர், ஜப்பானிய டி.வி தொடர்களால் பிரபலமானது. கடந்த ஆண்டில் மட்டும் 20 லட்சம் டாலர் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.