மியூசியம் கோயில்



யூதர்களின் ஆலயம் ‘சினகாக்’ எனப்படும். போலந்து நாட்டைச் சேர்ந்த யூதர்கள் பலர் முன்பு உக்ரைனில் வசித்தனர். பதினேழாம் நூற்றாண்டில் அங்கு அவர்கள் கட்டிய கோயில் இது.

மரத்தால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை அப்படியே பாதுகாப்பாக பெயர்த்துவந்து, போலந்து தலைநகர் வார்சாவில் இருக்கும் ‘போலந்து யூதர்கள் வரலாற்று மியூசிய’த்தில் மீண்டும் நிறுவியுள்ளார்கள். அந்தக்கால வாழ்வியலை பிரதிபலிக்கும் வண்ண ஓவியங்கள் இதில் உள்ளன.