எதிர்கால கணினி மனிதன்!



ஜெர்மனியின் ஹனோவர் நகரில் உலகின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் மற்றும் சாஃப்ட்வேர் கண்காட்சி நடைபெற்றது. அரங்கின் ஒரு பகுதியில், ‘எதிர்கால கணினிகளை மனிதர்கள் எப்படிப் பயன்படுத்துவார்கள்’ என்பதை விளக்கும்விதமாக வைத்திருந்த பொம்மை இது!