பழங்கால உயிரினம்!






ஜப்பானில் நடைபெற்ற கலைக்கண்காட்சியில் இடம்பெற்ற இந்த வினோத வடிவம் பலரையும் ஈர்த்தது. 49 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கேம்பிரியன் காலத்தில் வாழ்ந்த ஒரு உயிரினத்தை இப்படி வடிவமைத்து இருந்தார், ஜப்பானிய சிற்பி யோஷிரோ கவாகுச்சி.