வாழைப்பழ விளம்பரம்!







இவர்கள் வாழைப்பழத்துக்கு விளம்பரம் செய்யவில்லை. வித்தியாசம் காட்டினால்தான் இப்போதெல்லாம் ஷாப்பிங் மால்களுக்குக் கூட்டம் வருகிறது. இவர்கள் வாழைப்பழம் போல உடையணிந்து, சீனாவின் ஒரு ஷாப்பிங் மாலுக்கு கூட்டம் ஈர்க்கிறார்கள்.