முன்னோர்களுக்கு வெல்கம்!



மலேசியாவின் மெடாஜாம் நகரில் நடைபெற்ற ஹங்க்ரி கோஸ்ட் திருவிழாவில் ‘டா ஷி யே’ எனும் 27 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட சீன கடவுளை மக்கள் வணங்கும் காட்சி இது. சீனாவின் லூனார் காலண்டர்படி  ஏழாவது மாதம் நடத்தப்படும் விழா இது. டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்டவற்றை காகிதங்களில் செய்து அதனை தீயிட்டு எரித்து தம் முன்னோர்களை பூமிக்கு அழைப்பது இவ்விழாவின் ஸ்பெஷல்.