காத்திருப்புவெனிசுலாவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் லட்சக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். கொலம்பியாவில் தஞ்சமடைந்த வெனிசுலாவாசிகள் அங்கேயிருக்கும் ஒரு தொண்டு நிறுவனம் வழங்கும் மதிய உணவுக்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.