jokes
‘‘உங்க ஆஸ்பத்திரியில அநியாயத்துக்கு போட்டி மனப்பான்மையை வளர்க் கறீங்க டாக்டர்...’’ ‘‘எப்படி சொல்றீங்க?’’ ‘‘ஆறு பேஷன்ட்டுக்கு ஒரு நர்ஸ்னா, அது பேஷன்ட்களுக்குள்ள போட்டியை வளர்க்காதா டாக்டர்?’’

‘‘கண்ணீர்ப்புகை இல்லாம கூட்டத்தைக் கலைக்கறதுக்கு இப்ப போலீஸுக்கு உதவறது நீங்கதான் தலைவரே!’’ ‘‘எப்படிய்யா?’’ ‘‘நீங்க அங்க பேச வர்றீங்கன்னு சொன்னா, கூட்டம் உடனே கலைஞ்சிடுதாம்!’’ - எஸ்.ராமன், சென்னை-17.
|