தத்துவம் மச்சி தத்துவம்



யோவ்பேசாம சரண்டர் ஆயிடலாமா..?’’
‘‘பயப்படாதீங்க தலைவரே! அது உங்க பாதுகாப்புக்கு வந்த போலீஸ்...’’
- அ.ரியாஸ், சேலம்.

என்னதான் கலர் கலரா மெயில் அனுப்பி மோசடி செஞ்சாலும், அதை ‘ப்ளாக்’ மெயில்னுதான் சொல்லணும்... ‘கலர் மெயில்’னு சொல்ல முடியாது!
- வண்ணமயமான தத்துவம் சொல்லி வாழ்வை கலர்
ஃபுல்லாக மாற்றுவோர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.



ஆணவத்தோட ஆல்டோ காரை வாங்கலாம்; அகம்பாவத்தோட ஆடி காரைக் கூட வாங்கலாம். அம்பானியே வந்தாலும் பூம்பு‘காரை’ வாங்க முடியுமா?
- டாட்டா காட்டிக்கிட்டே ஆட்டோ ஓட்டுவோர் சங்கம்
- ஜி.டி.ரமேஷ்குமார், சென்னை-15.

உங்கஃபீஸ் எவ்வளவு
டாக்டர்..?’’
‘‘ஓட்டுக்கு நீங்க எவ்வளவு பணம் வாங்கினீங்களோ... அதான்!’’
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.

இந்தகஞ்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கூட...’’
‘‘தலைவரே! அது கச்சா எண்ணெய்...’’
- அம்பை தேவா, சென்னை-116.

ஜெயில்சுவர் மேல ஏறி தப்பிக்கப் பார்த்தியாமே... உண்மையா?’’
‘‘பொய் யுவர் ஆனர்! சிக்னல் கிடைக்காததால ஜெயில் சுவர்மேல ஏறி செல்போன்ல பேசிட்டுதான் இருந்தேன்...’’
- கே.லக்ஷ்மணன்,
திருநெல்வேலி.

என் கணவர் இருக்கிற இடத்துல பணத்துக்குக் குறைவே இருக்காது...’’
‘‘நிஜமாவா... அப்படி எங்க இருக்காரு?’’
‘‘ஏ.டி.எம்.ல வாட்ச்மேனா இருக்காரு..!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.