கல்வி ஸ்பெஷல்
உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கல்வியைக் குறைந்த செலவில் தரமாகப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்குகிறது லிம்ரா ஓவர்சீஸ் கல்வி நிறுவனம். இவர்களின் வழிகாட்டுதல் மூலம் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தவோ மருத்துவக் கல்லூரி, லைசியம் மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மருத்துவம் படிக்கலாம்!
 கல்வி உதவித்தொகை, அட்மிஷன், விசா ஏற்பாடு, வங்கிக்கடன் ஆலோசனை, பயண ஏற்பாடுகள், இந்திய உணவுடன் கூடிய விடுதி வசதிகள் என அனைத்தையும் செய்து தருகிறது லிம்ரா! இது தவிர, ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள டேப்லெட் இலவசமாகத் தருகிறார்கள். மேலும், மருத்துவ உயர்கல்விக்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. தொடர்புக்கு: 94454 83333 / 94457 83333.
யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., மற்றும் வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளைச் சிறப்புச் சலுகையுடன் தொடங்கியிருக்கிறது அக்னி ஐ.ஏ.எஸ் அகாடமி! மேலும், இந்நிறுவனத்தில் NEET 2017 மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான ஒரு வருட பயிற்சியும் வழங்கப்படுகிறது. இது தவிர, ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் வாரம் முழுவதும் மற்றும் வார இறுதி நாட்கள் என இரண்டு வகைகளில் அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, www.agniiasacademy.com தொடர்புக்கு: 044-43533634/ 82200 20021/ 82200 20046.
சினிமா, டி.வியில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு அரசு சான்றிதழுடன் ஒரு வருட கோர்ஸை சிறப்பாக வழங்குகிறது சென்னை ஃபிலிம் இன்டஸ்ட்ரியல் ஸ்கூல்! 2003ம் ஆண்டிலிருந்து செயல்படும் இந்த சினிமா பள்ளியில் டைரக்ஷன், ஒளிப்பதிவு, எடிட்டிங், சவுண்ட் என அனைத்தும் கற்றுத் தரப் படுகிறது. பத்தாம் வகுப்பு தேறியவர்கள் மற்றும் தவறியவர்களும் கூட விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு: www.chennaifilmschool.org தொடர்புக்கு: 044-65181182, 98414 37101.
|