கூந்தல் மன்னரும் கூந்தல் அரசியும்!
கூந்தலுக்கு ஊட்டமளித்து காக்கும் மிகச்சிறந்த ஆயுர்வேத எண்ணெய் என்றால் அது ‘சேசா ஹேர் ஆயில்’தான். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்று விளங்கும் ‘BAN LABS PVT LTD’ நிறுவனத்தின் பெருமைக்குரிய தயாரிப்பே இந்த சேசா ஹேர் ஆயில்.
 கூந்தலுக்கு நலம் பயக்கும் 18க்கும் மேற்பட்ட மூலிகைகள், 5 ஊட்டமளிக்கும் எண்ணெய்கள் மற்றும் பாலைக் கொண்டு ஷிர்பாக் விதிமுறைப்படி தயாரிக்கப்பட்ட இந்த சேசா ஹேர் ஆயில் - முடி உதிர்வு, வலுவிழந்த கூந்தல், வறண்ட, ஜீவனற்ற முடி, பொடுகு, முடி உடைதல் போன்ற கூந்தல் பிரச்னைகளை நீக்கும். பொலிவான, அடர்த்தியான கூந்தலைத் தரும்.
ஆண், பெண் என இரு பாலாருக்குமே ஏற்றது. எண்ணெயைத் தலையில் தடவி கூந்தலின் வேர்க்கால்கள் உறிஞ்சும் வரை தலையை சில விநாடிகள் மசாஜ் செய்தால் போதும். நீங்கள் கூந்தல் மன்னராகவும் கூந்தல் அரசியாகவும் கொண்டாடப்படுவீர்கள்!
|