ஹன்சிகாவின் A டாகூட செல்ஃபி!



செல்ஃபி எடுப்பதில் தவறில்லை. தன்னைத்தானே ரசிப்பதும் அழகுதான்.ஆனால், எந்த உடையணிந்து செல்ஃபி எடுக்கிறோம்... எப்படி போஸ் கொடுக்கிறோம் என்பது முக்கியமல்லவா..? காலம் கடந்து  இப்போதுதான் ஹன்சிகா அதை உணர்ந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் கமலஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன் தனிப்பட்ட முறையில் தன்னைத் தானே க்ளிக்கிய படங்கள் லீக் ஆகி இணையம் முழுக்க வலம் வந்து அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தின.

அந்த ஈரம் காய்வதற்குள் இப்போது ஹன்சிகா மாட்டிக்கொண்டு திருதிருவென விழிக்கிறார்.வெகேஷனுக்காக சென்றபோது சும்மா ஜாலிக்காக டூ பீஸ் உடையில் தன்னைத் தானே அவர் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அப்படங்கள்தான் இப்போது இணையத்தில் வைரல்! எப்படி... யார் வழியாக லீக் ஆனது என இப்போது புலன் விசாரணையில் இறங்கியிருக்கிறார் ஹன்ஸ்!

- காம்ஸ் பாப்பா